வணக்கம் . . . .
சமைக்க தெரிந்தவர்களுக்கும், சமைக்க தெரியாதவர்களுக்கும், சமையலறை பக்கமே செல்லாதவர்களுக்கும், சமையலறையிலேயே காலத்தை வீணாக்குபவர்களுக்கும், நன்றாக சமைப்பவர்களுகும், சமையல் செய்ய பழகிக்கொண்டு இருபவர்களுக்கும் சமையல் பற்றிய ஒரு புதிய பரிணாமத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறது உங்கள் யுவா கிச்சன்.
நாம் மேலே பார்த்த அனைத்து வகை மக்களுக்கும் மேலும் இதில் இடம் பெறாத மக்களுக்கும் பிடித்த செயல், தெரிந்த விஷயம் சாப்பிடுவது. ஆனால் இதில் எதாவது குறை ஏற்ப்பட்டால் எல்லா வகையினருக்கும் கோபம் வந்து விடும். ஆனால் நமக்கு தேவையான நேரத்தில் அனைத்தும் சரியான அளவில் கலந்து சுவையுடன் கிடைத்தால் எப்படி இருக்கும். சமையலில் ஒரு புதிய தீர்வை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
சமையல் செய்வதில் இருக்கும் பெரிய சிக்கல் நேரம் இது சமைக்க தெரிந்தவர்களுக்கு, சமைக்க தெரியாதவர்களுக்கு எப்படி செய்வது, எவ்வளவு அளவு உப்பு, காரம், தண்ணீர், இனிப்பு சேர்ப்பது என்பதை தவிர சமைப்பதில் வேறு எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை இந்த நேரம், அளவு இப்படி பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறதா! அப்படி ஒரு தீர்வு உங்களுக்கு இங்கு கிடைக்க போகிறது.
பொதுவாக நமக்கு இட்லி சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது, நாம் என்ன செய்வோம் காலையில் அரிசி, உளுந்தம் பருப்பு, மற்றும் வெந்தயம் என அனைத்தையும் 8 மணி நேரம் ஊற வைத்து பின்பு அறைத்து, 12 மணி நேரம் கழித்து வேக வைத்தால் தான் ஆரோக்கியமான இட்லி தயார் ஆகும். இருந்தாலும் உடனடியாக வேண்டும் என்றால் எந்த ஹோட்டலுக்கு செல்லலாம் என்று தோன்றும், ஆனால் நாமோ நடுத்தர வர்க்கத்தை சேர்த்தவர்கள் அப்படி ஆசைப்படும் போது நாம் ஹோட்டலுக்கு சென்றால் நமது பட்ஜெட்டில் துண்டு விழும். பொறுமை பொறுமை உடனடி இட்லி மாவு இருக்குனு நீங்கள் சொல்றது எனக்கு கேட்குது..... ஆனா அதுல இருக்குற பின் விளைவுகள் இதோ உங்கள் கவனத்திற்கு அதன் தயாரிப்பு முறை, அதன் மூலப்பொருள், பதப்படுத்தும் முறை என அனைத்திலும் குறை இருக்கும் போதிலும் அதை வாங்க நாம் மறுபதில்லை காரணம் உடனடியாக கிடைப்பது அது மட்டும் என்பதாலே. இதில் நமக்கு பணம் விரையம் ஆன போதிலும் முழுமையான திருப்தி கிடைப்பது இல்லை. மேலும் அந்த தரமில்லாத தயாரிப்புகளால் உடல் நல குறைவும் வருகிறது. இந்த வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்து உங்கள் பணம், நேரம் இவற்றை சேமித்தும், உங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வாய்ப்பு அளிப்பதில் பெருமை அடைகிறது யுவா கிச்சன்.
மேலும் நமக்கு தெரிந்த வகையில் அனைத்து வகை உணவிலும் கலப்படம், பதப்படுத்தி (PRESERVATIVES) சேர்க்கும் முறை, செயற்கை வண்ணங்கள், அஜினோமோட்டோ (MSG - Mono Sodium Glutamate) என அனைத்திலும் தரம் குறைவு. இந்த அனைத்தில் இருந்தும் மாறுபட்ட தனித்தரம் வாய்ந்த ஒரு உடனடி உணவு வகை உள்ளது. அதன் தனி சிறப்புகள் இதோ உங்களுக்காக,
- 100 சதவிகிதம் இயற்கை முறை (100% Natural)
- 100 சதவிகிதம் வெஜிடேரியன் (100% Vegetarian)
- பதப்படுத்தி இல்லை (No Preservative)
- செயற்கை வண்ணம் இல்லை (No Artificial Colors)
- செயற்கை சுவை இல்லை (No Artificial Flavor)
- சுவை தூக்கி இல்லை (No Enhancers)
- அஜினோமோட்டோ இல்லை (No MSG - Mono Sodium Glutamate)





