இவை அனைத்தும் தயார் நிலையில் உள்ள உடனடி உணவு வகைகள். இவை அனைத்திற்கும் சேர்க்க வேண்டிய பொருட்கள் என பார்த்தால் தண்ணீர், பால் மற்றும் தயிர் இந்த மூன்று மட்டும் தான். வேறு எந்த பொருளையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
1. உடுப்பி ருச்சி (UDUPI RUCHI)
2. டெம்ப்டாஸ் (TEMPTAS)
3. நியூட்ராமைன் (NUTRAMINE)
அடுத்து வரும் பகுதியில் ஒவ்வொன்றும் எப்படி செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் ஆகும் மேலும் எவ்வளவு பணம் செலவாகும் என்பதை பற்றி பார்ப்போம்.



Very Easy to Cook for working people...
ReplyDelete